1 சாமுவேல் 8: 1-3, சாமுவேல் முதிர்வயதானபோது தன் குமாரரை இஸ்ரவேலின்மேல் நியாதிபதிகளாக வைத்தான் அவனுடைய மூத்த குமாரனுக்குப் பெயர் யோவேல். இளையவனுக்கு பெயர் அபியா. அவர்கள் பெயெர்செபாவிலே நியாதிபதிகளாயிருந்தார்கள். ஆனாலும் அவனுடைய குமாரர் அவன் வழிகளில் நடவாமல்,பொருளாசைக்குச் சாய்ந்து, பரிதானம் வாங்கி நியாயத்தைப் புரட்டினார்கள். இந்தப் புதிய மாதத்தின் முதல் நாளுக்காக தேவனை நன்றியோடு ஸ்தோத்தரிப்போம். இன்று இந்த நாளைக் காணச் செய்த தேவன் நம்மோடு துணை நின்று நம்முடைய போக்கையும் வரத்தையும் இந்த மாதம்… Continue reading இதழ்:1290 பொருளாசையால் கிருபையை இழந்து போகாதே!