ஆதி: 4:18 காயீன் ஏனோக்கைப் பெற்றான், ஏனோக்குக்கு ஈராத் பிறந்தான் , ஈராத் மெகுயவேலைப் பெற்றான், மெகுயவேல் மெத்தூசவேலைப் பெற்றான், மெத்தூசவேல் லமேக்கைப் பெற்றான். நாம் இந்த லெந்து நாட்களில் நம்மை ஆராய்ந்து பார்க்கும்படி வேதத்தின் வெளிச்சத்தில் சிலருடைய வாழ்க்கையைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஏவாள் இரு குமாரரைப் பெற்றாள் என்று நமக்குத் தெரியும். அவள் குமாரன், ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், மற்றும் காயீன் நிலத்தைப் பயிரிடுகிரவனானான். அவர்கள் கர்த்தருக்கு காணிக்கை கொடுக்க வந்த போது, கர்த்தர் காயீனுடைய… Continue reading இதழ்:1627 நம்மைத் தொடர்ந்து பிடிக்கும் பாவம்!