1 சாமுவேல்: 1:6 கர்த்தர் அவள் கர்ப்பத்தை அடைத்தபடியினால், அவளுடைய சக்களத்தி அவள் துக்கப்படும்படியாக அவளை மிகவும் விசனப்படுத்தினாள். இந்த லெந்து நாட்களில் நம் உள்ளத்தையும், நம் வாழ்க்கையையும் பற்றி ஆராய்ந்து பார்க்க சில நாட்கள் நாம் வேதத்தில் இடம்பெற்ற சிலருடைய வாழ்க்கையைத் திரும்பி பார்க்கிறோம். இன்று அதிகாலையில் நான் என்னுடைய குடும்பத்திற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்திய போது கடந்த நாட்களை சற்று திரும்பிப் பார்த்தேன். மிகச் சிறிய வருமானம் இருந்த காலங்களில் கூட மற்றவர்களைப் பார்த்து பொறாமைப்… Continue reading இதழ்: 1636 பிறரை புண்படுத்தும் வாய்!