Tamil Bible study

இதழ்:2534 நுகத்தடிக்குள் செல்லாமல் சுயாதீனராயிருங்கள்!

நியாதிபதிகள்: 16: 21  பெலிஸ்தர் அவனைப் பிடித்து, அவன் கண்களைப் பிடுங்கி, அவனைக் காசாவுக்குக் கொண்டுபோய், அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குபோட்டுச் சிறைச்சாலையிலே மாவரைத்துக்கொண்டிருக்க வைத்தார்கள். தெலீலாளின் மடியில் நித்திரை அடைந்த சிம்சோன், தூக்கத்திலிருந்து எழுந்த போது , நம் வாழ்க்கையில் நாம் எடுக்க வேண்டிய முக்கியமான முடிவுகளை, நாம் நம்  கண்களின் இச்சையின்படி எடுப்போமானால் என்ன நடக்கும் என்று மட்டும் அவனுக்குத் தெளிவாக விளங்கியது! அவன் தெலீலாளின் பிடியில் இருந்தபோது  மூன்று காரியங்கள் நடந்தது என்று… Continue reading இதழ்:2534 நுகத்தடிக்குள் செல்லாமல் சுயாதீனராயிருங்கள்!

Tamil Bible study

இதழ்:2533 உன்னை இரட்சிக்க முடியாதபடி அவர் கரம் குறுகவில்லை!

நியாதிபதிகள் 16: 22  அவன் தலைமயிர் சிரைக்கப்பட்ட பின்பு திரும்பவும் முளைக்கத் தொடங்கிற்று. இந்த புதிய மாதத்தைக் காணச்செய்த தேவனுக்கு கோடா கோடி ஸ்தோத்திரங்கள்! இந்த மாதமும் கர்த்தர் தாமே நம்மைக் கரம் பிடித்து நடத்த நம்மை ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம்! சில நேரங்களில் தலைமுடியை சற்று அதிகமாக டிரிம் பண்ணிவிட்டு, ஐயோ அதிகமாக வெட்டிவிட்டோமே, வளர இன்னும் எத்தனை மாதங்கள் ஆகுமே என்று கவலைப்படுவதுண்டு. ஆனாலும்    ஆச்சரியப்படும்படியாய்  வெட்டிய முடி வளர்ந்து விடுகிறது. அப்படித்தான்  நம்முடைய… Continue reading இதழ்:2533 உன்னை இரட்சிக்க முடியாதபடி அவர் கரம் குறுகவில்லை!