Tamil Bible study

ஒரு முக்கிய அறிவிப்பு!!!!!

எனது அன்பின் சகோதர சகோதரிகளே! 2009 ல் நான் முதன் முதலில் இந்த இணைய தளத்தில், ராஜாவின் மலர்கள் என்ற பெயரில், தினசரி தியானத்தை எழுத ஆரம்பித்தது முதல் இன்றுவரை அதைத்தொடர, நான் நேசிக்கும் தேவன் எனக்குக் கொடுத்த பெலத்துக்காக அவருக்குக் கோடாகோடி துதிகளை ஏறெடுக்கிறேன். இந்த இணைய தளத்துக்கு வரும் உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி! ராஜாவின் மலர்களில் ஒரு புதிய ஆரம்பத்தைக் கொண்டு வர முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்! அது வீடியோ மூலமாக வேதாகமத்தை உங்களோடு… Continue reading ஒரு முக்கிய அறிவிப்பு!!!!!

Tamil Bible study

இதழ்:2552 பிதாவானவர் நம்மைப் புறக்கணிக்காமல் காட்டின பேரன்பு!

ரூத்: 1: 16    “நீர் போகும் இடத்திற்கு  நானும் வருவேன்;  நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம். அவள்……ஒரு புறமதத்தை சேர்ந்தவள்! அவள் ….. நம் ஜாதி ஜனமல்ல! நம்மை சார்ந்தவள் அல்ல! அவன்… நம் நாட்டை சேர்ந்தவள் இல்லை! அயல் நாடு! அவன் நம் சபையை சேர்ந்தவன் அல்ல! அப்பப்பா! கிறிஸ்தவர்களுக்குள்ளே எத்தனை பாகுபாடு!!! ரூத் மோவாபை சேர்ந்தவள், நகோமியோ இஸ்ரவேலை சேர்ந்தவள். ரூத் கர்த்தரால் புறக்கணிக்கப்பட்ட ஜனத்தை சார்ந்தவள், நகோமியோ… Continue reading இதழ்:2552 பிதாவானவர் நம்மைப் புறக்கணிக்காமல் காட்டின பேரன்பு!