Tamil Bible study

இதழ் 2576 குடும்பத்தை ஆட்டி வைக்கும் கீறல்!

1 சாமுவேல் 1: 4, 5  ” அங்கே எல்க்கானா பலியிடும் நாளிலே, அவன் தன் மனைவியாகிய பெனின்னாளுக்கும், அவளுடைய எல்லாக் குமாரருக்கும் குமாரத்திகளுக்கும், பங்கு போட்டுக் கொடுப்பான். அன்னாளைச் சிநேகித்தபடியினால், அவளுக்கு இரட்டிப்பான பங்கு கொடுப்பான்.” இந்த புதிய மாதத்தைக் காணச்செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம்! இந்த மாதத்தை அவருடைய கிருபையால் காத்து நம்மை வழி நடத்த வேண்டுமென்று ஒரு கணம் ஜெபிப்போம்! சில வருடங்களுக்கு முன்னர் ஒருமுறை என்னுடைய கார் சர்வீஸுக்கு சென்ற போது சஸ்பென்ஷனில்… Continue reading இதழ் 2576 குடும்பத்தை ஆட்டி வைக்கும் கீறல்!