Tamil Bible study

இதழ் 2609 இங்கேயேப் பழகிக்கொள்!

யோவான் 15:15   நான் உங்களைச் சிநேகிதர் என்றேன் இந்த புதிய மாதத்திலும் நம்முடைய தின தியானத்தைத் தொடர கர்த்தர் கொடுத்த கிருபைக்காக நன்றி செலுத்துகிறேன். பிதாவாகிய தேவனைப் பற்றி சில நாட்கள் சிந்திக்கலாம் என்று சொன்னேன் நினைவிருக்கிறதா? நெருக்கமான நண்பர்களோடு பேசிக் கொண்டு இருக்கும்போது  நேரம் போவதே தெரியாது அல்லவா? ஒருசிலர்  நண்பர்களுக்கு எவ்வவளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் தெரியுமா?   நண்பர்களைத் தன் குடும்பத்துக்கும் மேலாக கருதுபவர்களைப் பார்த்ததுண்டா? நாம் வாசிக்கும் இந்த வசனத்தில், கர்த்தராகிய இயேசுவானவர் நம்மோடு… Continue reading இதழ் 2609 இங்கேயேப் பழகிக்கொள்!