1 இராஜாக்கள் 11:4 சாலொமோன் வயது சென்றபோது அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நிய தேவர்களை பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள்.அதினால் அவன் இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப் போல தன் தேவனாகிய கர்த்தரோடே உத்தமமாயிருக்கவில்லை. 11:5 சாலொமோன் சீதோனியரின் தேவியாகிய அஸ்தரோத்தையும்,அம்மோனியரின் அருவருப்பாகிய மில்கோமையும் பின்பற்றினான். இஸ்ரவேல் தேசம் இரண்டாய் பிளவு பட்டதைப் பற்றி நாம் படிக்கும் முன்னர், சாலொமோனை இன்னும் ஒருமுறை உற்றுப்பார்த்து நம்முடைய வாழ்க்கைக்கு வேண்டிய பாடங்களை கற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். சாலொமோனின்… Continue reading இதழ்:1554 உன்னுடைய இருதயம் யாரிடம் உள்ளது?
