1 சாமுவேல்: 1: 12 .. உங்கள் தேவனாகிய கர்த்தரே உங்களுக்கு ராஜாவாயிருந்தும், நீங்கள் என்னை நோக்கி: அப்படியல்ல, ஒரு ராஜா எங்கள்மேல் ஆளவேண்டும் என்றீர்கள். உங்கள் எல்லோருக்கும் என்னுடைய இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! தேவனாகிய கர்த்தர் தம்முடைய திருப்பிரசன்னத்தினால் நம்மை இந்தப் புதிய ஆண்டில் நடத்தும்படியாக ஜெபித்து இந்த ஆண்டுக்குள் கடந்து வருவோம்! கடந்த ஆண்டு முழுவதும் ராஜாவின் மலர்களைத் தொடர முடியாமல் இருந்தேன். ஆனாலும் ஒவ்வொரு நாளும் கணக்கில்லாத சகோதர சகோதரிகள் இந்தத் தோட்டத்துக்கு… Continue reading இதழ்: 591 புதிய ஆண்டில் ஓர் புதிய வாழ்க்கை!