நியாதிபதிகள்: 13:8 “அப்பொழுது மனோவா கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி; ஆ, என் ஆண்டவரே, நீர் அனுப்பின தேவனுடைய மனுஷன் மறுபடியும் ஒருவிசை எங்களிடத்தில் வந்து பிறக்கப்போகிற பிள்ளைக்காக நாங்கள் செய்யவேண்டியதை எங்களுக்குக் கற்பிப்பாராக என்று வேண்டிக்கொண்டான்.” ஒவ்வொருமுறையும் என்னைப்போல குறைந்த விசுவாசம் உள்ளவர்களின் கதையை வேதாகமத்தில் வாசிக்கும்போது கர்த்தருக்கு உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றி செலுத்துவேன். கர்த்தர் அவர்களிடம் ஒருமுறை அல்ல பலமுறை தம்முடைய வழிநடத்துதலையும், தம்முடைய வார்த்தையையும் புரியவைக்க வேண்டியிருந்தது. மலடியாயிருந்த மனோவாவின் மனைவியிடம் அவளுக்குப் பிறக்கப்போகிற… Continue reading இதழ்:1204 தேவ செய்தியை நிராகரித்து விடாதே!
Month: July 2021
இதழ்:1203 பிள்ளைகளிடம் இத்தனை கண்டிப்பு தேவையா?
நியாதிபதிகள்: 13:4 “ஆதலால் நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாதபடிக்கும், தீட்டானது ஒன்றும் புசியாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு”. இந்த புதிய மாதத்தின் முதல் நாளில் தேவனாகிய கர்த்தர் நமக்கு அளித்திருக்கும் கிருபைகளுக்காக நன்றி செலுத்துவோம்! இந்தக் கொடிய கால கட்டத்தில் நம்மைக் காத்து வழிநடத்தும் தேவனுக்கு கோடா கோடி ஸ்தோத்திரங்களை ஏறெடுப்போம். என்னுடைய அம்மா எதையும் எடுத்த இடத்தில் வைப்பார்கள், பயங்கர சுத்தம் வேறு. பாத்திரங்களை பளபளவென்று கழுவி வெயிலில் காயவைத்து எடுத்து உள்ளே வைப்பார்கள். அம்மாவுக்கு உடல்நலம் சற்று… Continue reading இதழ்:1203 பிள்ளைகளிடம் இத்தனை கண்டிப்பு தேவையா?
