1 இராஜாக்கள் 17:8-9 தேசத்தில் மழை பெய்யாதபடியினால், சிலநாளுக்குப்பின்பு அந்தஆறு வற்றிப் போயிற்று. அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று. அவர் நீ எழுந்து சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய் அங்கே தங்கியிரு, உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றார். நான் இரும்புத்தாதுகளை உருக்கி இரும்பை எடுக்கும் பெரிய உருகாலைகளைப் பார்த்ததில்லை. கொஞ்ச நாட்களுக்கு முன்பு பழைய நகை ஒன்றை மாற்றுவதற்காக சென்றேன். அதை உருக்கும்படி என்னை உள்ளே அழைத்து சென்றனர். அங்கே… Continue reading இதழ்:1617 சாறிபாத் என்ற உருக்காலை!