1 இராஜாக்கள் 17:10 அப்படியே அவன் எழுந்து சாறிபாத்துக்கு போனான், அந்தப் பட்டணத்தின் ஒலிமுகவாசலுக்கு அவன் வந்தபோது, அங்கே ஒரு விதவை விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள். இன்றைய வேதாகமப் பகுதியில் ஒரு விதவை விறகு பொறுக்கிக் கொண்டிருந்தாள் என்றதை சற்று உற்றுப் பார்த்தேன். அவள் பெயர் கொடுக்கப்படவில்லை, அவள் வயது கொடுக்கப்படவில்லை, அவள் எவ்வளவு காலம் விதவையாயிருந்தாள் என்று தெரியாது. அவள் சாறிபாத் என்ற ஊரில் வாழ்ந்தாள் என்றும், அவள் ஏழை என்றுமே நமக்குத் தெரியும். நாம் நேற்றைய… Continue reading இதழ்: 1621 வெறுமையான உன் வாழ்வு மலரும்!