1 இராஜாக்கள் 17: 9-10 அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று. அவர் நீ எழுந்து சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய் அங்கே தங்கியிரு, உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றார். அப்படியே அவன் எழுந்து சாறிபாத்துக்கு போனான், அந்தப் பட்டணத்தின் ஒலிமுகவாசலுக்கு அவன் வந்தபோது, அங்கே ஒரு விதவை விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள். எலியாவைக் கர்த்தர் சாறிபாத்துக்கு போ என்று கட்டளையிட்டார் என்று பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவன் அறியாத ஊரில், அவன் அறியாத ஒரு… Continue reading இதழ்:1620 நம்மைக் குறைவுபடாமல் பராமரிக்கும் தேவன்!