ரூத்: 1: 17 நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரித்து அங்கே அடக்கம் பண்ணப்படுவேன்; மரணமேயல்லாமல் வேறொன்றும் உம்மை விட்டு என்னைப் பிரித்தால், கர்த்தர் அதற்குச் சரியாகவும், அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்றாள். இந்தப் புதிய மாதத்தைக் காணச் செய்த தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம்! இம்மட்டும் காத்த தேவனின் கிருபை இந்த மாதமும் நம்மைக் காத்து வழிநடத்துமாறு ஒருகணம் ஜெபிப்போம்! ரூத் நகோமியிடம் கூறிய இந்த வார்த்தைகளை நான் வாசித்த போது, ஒருகணம் நான் நகோமியின் திகைப்பைக்… Continue reading இதழ்:2554 அன்பினால் என்னைக் கண்டெடுத்த தேவன் அன்பையே என்னிடம் எதிர்பார்க்கிறார்!
