Tamil Bible study

STUDY ON THE BOOK REVELATION!

"வெளிப்படுத்தலின் காட்சி அமைப்பு " என்றத் தலைப்பில் இன்று காலை மூன்றாவது வீடியோ வெளியாகியுள்ளது! தயவு செய்து இதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! கடினமான இந்தப் புத்தகத்தைப் படிக்க மற்றவருக்கும் நீங்கள் உதவலாம்! Thank you!

Tamil Bible study

இதழ்:2573 இந்தப் பிரச்சனை உனக்கும் உண்டா?

1 சாமுவேல்: 1: 2  அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள்; ஒருத்தி பேர் அன்னாள் இரண்டு மனைவிமார்! ஒரு கணவன்!  ஒரு குடும்பம்! நான் இதைப்பற்றி சற்று யோசித்தபோது எப்படி ஒரு பெண் தன் கணவனை இன்னொருத்தியோடு பங்கு போட்டுக் கொண்டு ஒரே வீட்டுக்குள் வாழ முடியும் என்று என்னால் சிந்தித்துப் பார்க்கவே முடியவில்லை. என்னைக் கேட்டால், என்னால் நிச்சயமாக இப்படி வாழ முடியவே முடியாது. ஆனால் இன்று பல நாடுகளில், பல குடும்பங்களில் இன்றும் இப்படிப்பட்ட… Continue reading இதழ்:2573 இந்தப் பிரச்சனை உனக்கும் உண்டா?