மத்தேயு: 26: 41 நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார். நாம் ரூத்தின் புத்தகத்தை முடித்து விட்டோம்! அடுத்த புத்தகத்தை நாம் ஆரம்பிக்குமுன் ஒரு சின்ன பிரேக்! ஈஸ்டர் முடிந்து விட்டது, இப்பொழுது இதை எழுதுகிறீர்களே என்று நீங்கள் கேட்கலாம், ஒரு சிறிய உந்துதலால் இதை இன்று எழுத முடிவு செய்தேன். தம்முடைய சீஷர்களோடு தனிமையில் நேரம் செலவிடுவது நம்முடைய ஆண்டவருக்கு இது முதல் தடவையல்ல! ஆனால்… Continue reading இதழ்: 2571 அந்த ஒரு இரவு!!!!!
