தேவனை இரக்கம் காட்ட வைத்த ஜெபம் யோனா: 2:1,10 ”அந்த மீனின் வயிற்றிலிருந்து யோனா, தேவனாகிய கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணி ..... கர்த்தர் மீனுக்கு கட்டளையிட்டார், அது யோனாவை கரையிலே கக்கி விட்டது. ஒவ்வொரு சனிக்கிழமையும் நாம் தேவனுடைய சமுகத்தில் நம் ஜெப வேண்டுதல்களோடு வருகிற நாள். இன்றைய வேத வசனத்தில், யோனா தேவனுக்கு கீழ்ப்படியாமல் ஓடினாலும்,, மனந்திருந்தி தேவனை நோக்கி விண்ணப்பம் பண்ணியபோது கர்த்தர் அவனை விழுங்கியிருந்த மீனின்… Continue reading ஜெபக்கூடாரம்
