Archive | November 6, 2010

ஜெபக்கூடாரம்

                       தேவனை இரக்கம் காட்ட வைத்த ஜெபம்     

 

யோனா: 2:1,10 ”அந்த மீனின் வயிற்றிலிருந்து யோனா, தேவனாகிய கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணி ….. கர்த்தர் மீனுக்கு கட்டளையிட்டார், அது யோனாவை கரையிலே கக்கி விட்டது.

 

 

ஒவ்வொரு சனிக்கிழமையும் நாம் தேவனுடைய சமுகத்தில் நம் ஜெப வேண்டுதல்களோடு வருகிற நாள்.

இன்றைய வேத வசனத்தில், யோனா தேவனுக்கு கீழ்ப்படியாமல் ஓடினாலும்,, மனந்திருந்தி தேவனை நோக்கி விண்ணப்பம் பண்ணியபோது கர்த்தர் அவனை விழுங்கியிருந்த மீனின் வயிற்றிலிருந்த யோனாவைக் காப்பாற்றினார். நாமும் மனந்திருந்தி தேவனிடம் நெருங்கினால் தேவன் தம் கிருபையினால் தூக்கி எடுப்பார்.

யோனாவைப் போல நாமும் மனங்கசந்து , தேவனை நோக்கி விண்ணப்பம் பண்ணுவோம். அவர் நம் வேண்டுதல்களைக் கேட்பார்.

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com