சங்கீ: 31: 3 என் கன்மலையும் என் கோட்டையும் நீரே; உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி என்னை நடத்தியருளும். இன்று காலை மனதை அழுத்திய பாரத்தோடு எழும்பினேன். ‘ராஜாவின் மலர்கள்’ வாசித்துவிட்டு ஆசிர்வாதம் பெற்ற ஒரு சகோதரன் எழுதிய சாட்சி எனக்கு ஆறுதலாய் இருந்தது. ஆண்டவரே இந்த நாளில் நான் எதை செய்தாலும், உம்முடைய நாமம் மகிமைப்படட்டும் என்று ஜெபித்தேன். பல நாட்களுக்கு முன்பு மார்டின் லூதெருடைய மனைவி Katherine அம்மையார் எழுதிய சில வரிகளைப்… Continue reading மலர்:1இதழ்: 57 யாவற்றையும் நமக்கு சாதகமாக்குவார்!
