1 சாமுவேல்: 1: 12 .. உங்கள் தேவனாகிய கர்த்தரே உங்களுக்கு ராஜாவாயிருந்தும், நீங்கள் என்னை நோக்கி: அப்படியல்ல, ஒரு ராஜா எங்கள்மேல் ஆளவேண்டும் என்றீர்கள். உங்கள் எல்லோருக்கும் என்னுடைய இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! தேவனாகிய கர்த்தர் தம்முடைய திருப்பிரசன்னத்தினால் நம்மை இந்தப் புதிய ஆண்டில் நடத்தும்படியாக ஜெபித்து இந்த ஆண்டுக்குள் கடந்து வருவோம்! கடந்த ஆண்டு முழுவதும் ராஜாவின் மலர்களைத் தொடர முடியாமல் இருந்தேன். ஆனாலும் ஒவ்வொரு நாளும் கணக்கில்லாத சகோதர சகோதரிகள் இந்தத் தோட்டத்துக்கு… Continue reading இதழ்: 591 புதிய ஆண்டில் ஓர் புதிய வாழ்க்கை!
Category: Family Devotion
A special catering service
On this Sunday evening I looked through my window as I heard the caw caw of crows calling one another to share their prey. There were so many of them on the tree in the front of our house. Every morning, even before the sun rises in the sky, if you were to join me… Continue reading A special catering service
Give me a listening heart oh God!
On this Sunday evening, just returned from the Covenant Service at our Church. While sitting in the church I was praying for God’s direction in this new year. My mind wandered to the days when I used to make plans and decisions in the beginning of a new year. While growing up I was a… Continue reading Give me a listening heart oh God!
HE IS LISTENING!
On this Sunday morning,as I closed my eyes to pray, I remembered a statement my daughter made at a friend’s house where we had lunch yesterday. She was telling her friend that Daddy always prays loud but Mummy is quiet when she prays! So true! Both of us are so different in our way to… Continue reading HE IS LISTENING!
Pressed under burdens?
Ouch, this morning! was the feeling that came upon me when I woke up this Sunday morning and I felt as though I was pressed under a heavy weight and felt it in the muscles of back and neck. Recently had a road trip to Valparai. As we climbed the mountain, my eyes caught the… Continue reading Pressed under burdens?
Our Restorer!
On this Sunday evening I was reading from Psalm 51:12 where David after his fall says ‘Restore unto me the joy of Thy salvation’. Fall????? My God David did fall big! Whenever I review David's life, I always wonder what made him a leader after such a disastrous fall! He had multiple wives, rebellious children,… Continue reading Our Restorer!
Safety? Nowhere else!
Recently I was traveling back from Valparai, and eyes caught the beauty of tall trees. Their trunks were like made of iron and the roots embedded on the rock looked like rock itself. As I looked at those mighty trees, I thought about all the years it took to grow so large and tall! How… Continue reading Safety? Nowhere else!
மலர் 7 இதழ்: 590 இவற்றிற்காக கூட ஜெபிக்கலாமா?
1 சாமுவேல் 9:3,6 சவுலின் தகப்பனாகிய கீசுடைய கழுதைகள் காணாமற் போயிற்று.ஆகையால் கீச் தன் குமாரனாகிய சவுலை நோக்கி: நீ வேலைக்காரரில் ஒருவனைக் கூட்டிக் கொண்டு, கழுதைகளைத் தேட புறப்பட்டு சென்றான். அதற்கு அவன்: இந்தப் பட்டணத்திலே தேவனுடைய மனுஷன் ஒருவர் இருக்கிறார். அவர் பெரியவர். அவர் சொல்லுகிறதெல்லாம் தப்பாமல் நடக்கும். அங்கே போவோம். ஒருவேளை அவர் நாம் போகவேண்டிய நம்முடைய வழியை நமக்குத் தெரிவிப்பார் என்றான். காணவில்லை! சவுல் வீட்டுக் கழுதைகளைக் காணவில்லை! சவுலின் தகப்பனாகிய… Continue reading மலர் 7 இதழ்: 590 இவற்றிற்காக கூட ஜெபிக்கலாமா?
மலர் 7 இதழ்: 589 ஒரு எச்சரிக்கையான வாழ்க்கை!
1 சாமுவேல்: 10:9 அவன் சாமுவேலை விட்டுப் போகும்படித் திரும்பினபோது, தேவன் அவனுக்கு வேறே இருதயத்தைக் கொடுத்தார். இஸ்ரேவேலின் முதல் ராஜாவாகும்படி தெரிந்து கொள்ளப் பட்ட சவுல் தான் ஒரு பென்யமீன் கோத்திரத்தான் என்றும், மிகவும் அற்பமானக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்றும் கூறியதைப் பார்த்தோம். தேவனுடைய உத்தம தீர்க்கதரிசியான சாமுவேல், சவுலை இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகிக்க வந்தபோது அவர் சவுலை நோக்கி, கர்த்தருடைய ஆவி உம் மேல் இறங்கும்போது நீ பழைய மனிதனைப்போல அல்ல புதியவனாவாய் என்றார்.… Continue reading மலர் 7 இதழ்: 589 ஒரு எச்சரிக்கையான வாழ்க்கை!
மலர் 7 இதழ்: 588 என்னையாத் தேடினீர் ஐயா?
1 சாமுவேல்: 9:21 அப்பொழுது சவுல் பிரதியுத்தரமாக: நான் இஸ்ரவேல் கோத்திரங்களிலே சிறிதான பென்யமீன் கோத்திரத்தான் அல்லவா? பென்யமீன் கோத்திரத்துக் குடும்பங்களிலெல்லாம் என் குடும்பம் அற்பமானது அல்லவா? நீர் இப்படிப்பட்ட வார்த்தையை என்னிடத்தில் சொல்வானேன் என்றான். ஒருமுறை கர்த்தருடைய ஊழியர் ஒருவர் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். ஒரு வெள்ளைக் காகிதத்தில் 2 பக்கங்கள் அவர் வாங்கியிருந்த பட்டங்களையும், விருதுகளையும் பற்றி எழுதியிருந்தார். அதைப் பார்த்தவுடன் இவர் என்ன வேலைக்கா விண்ணப்பித்திருக்கிறார் என்று நினைத்தேன்! ஒரு வேலைக்கு… Continue reading மலர் 7 இதழ்: 588 என்னையாத் தேடினீர் ஐயா?
