Bible Study

மலர்:1இதழ் 87 மோசம் போக்காதே! மோசம் போகாதே!

யாத்தி:22:16 நியமிக்கப் படாத ஒரு கன்னிகையை ஒருவன் மோசம் போக்கி அவளோடே சயனித்தால், அவன் அவளுக்காக பரிசம் கொடுத்து அவளை விவாகம் பண்ணக் கடவன்.   யாத்திராகமத்தில் உள்ள தேவனுடைய கட்டளைகளை சில நாட்கள் தியானிக்கலாம் என்று நினைத்தோம். என் கை வலியின் காரணமாகத் தொடர முடியவில்லை. ஓரளவுக்கு விடுதலையை என் தேவன் கட்டளையிட்டதால் தொடரலாம் என்று எண்ணுகிறேன். இன்றைய வேதாகம பகுதியில் “மோசம் போகுதல்” என்ற வார்த்தையைப் பார்க்கிறோம். அப்படியானால் என்ன? சில நேரங்களில் நாம்… Continue reading மலர்:1இதழ் 87 மோசம் போக்காதே! மோசம் போகாதே!

Bible Study

மலர்:1இதழ் 85 ஒவ்வொரு மலரும் தனி விதம்!

  யாத்தி: 21: 1 மேலும் நீ (மோசே) அவர்களுக்கு அறிவிக்கவேண்டிய பிரமாணங்களாவன;   இன்று காலையில் என் வீட்டு வாசலில் பூத்து குலுங்குகிற Flames of the Forest என்ற செந்நிற மலர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மரத்தின் நுனி கிளைகளில், நெருப்பு கொழுந்து விட்டு எரிகிறது போல் ,கொத்து கொத்தாக, அடுக்கடுக்காக பூத்து, அந்த இடத்துக்கே ஒரு தனி அழகைக் கொடுக்கிறது. இந்த மலர்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது கர்த்தரின் படைப்பில் தான் எத்தனை விதம்… Continue reading மலர்:1இதழ் 85 ஒவ்வொரு மலரும் தனி விதம்!