யாத்தி: 35:22 “மனப்பூர்வமுள்ளஸ்திரீ, புருஷர் யாவரும், அஸ்தகடங்கள், காதணிகள், மோதிரங்கள், ஆரங்கள் முதலான சகலவித பொன்னாபரணங்களையும் கொண்டு வந்தார்கள்.” யாத்திராகமப் புஸ்தகத்தை நாம் கடந்து போகுமுன்னர் என் உள்ளத்தைக் கவர்ந்த ஒருசில காரியங்களைப் பற்றி எழுதிவிடலாம் என்று நினைத்தேன். இன்று நாம் வாசிக்கிற பகுதி, இஸ்ரவேல் மக்கள் தேவன் வாசம் பண்ணும் பரிசுத்த ஸ்தலத்தின் கட்டுமானப் பணிக்கு, காணிக்கைகளை மனமுவந்து கொண்டு வந்ததைப் பார்க்கிறோம். இதில் மனப்பூர்வமுள்ள என்ற ஒரு வார்த்தை இருக்கிறது. அதின் அர்த்தம் என்ன?… Continue reading இதழ்: 1076 உம் அன்புக்கு ஈடாய் எதைக் கொடுப்பேன்!