எண்ணா:21:7 அதினால் ஜனங்கள் மோசேயிடத்தில் போய்: நாங்கள் கர்த்தருக்கும் உமக்கும் விரோதமாய்ப் பேசினதால் பாவஞ்செய்தோம்; சர்ப்பங்கள் எங்களைவிட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றார்கள்; மோசே ஜனங்களுக்காக விண்ணப்பம் பண்ணினான். போன மாதம் ஒரு புதிய போன் வாங்கினேன்! என்னுடைய ஏழு வயது பேரன் தான் அந்த போனை ( iPhone) உபயோகிப்பதை எனக்கு சொல்லிக் கொடுத்தான். நான் 12 வருடங்களாக ஐ போன் உபயோகித்து வ்ருகிறேன். ஆனால் ஹோம் பட்டன் இல்லாத இந்த… Continue reading இதழ்: 1093 உனக்காய் மரத்தில் உயர்த்தப்பட்டவரை நோக்கு!