லேவி:20:26 ”கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே, நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக; நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு உங்களை மற்ற ஜனங்களை விட்டு பிரித்தெடுத்தேன்.” லேவியராகமத்தின் மூலம் நாம் தேவனாகிய கர்த்தருடைய குணநலன்களை அல்லது தன்மைகளைப் பற்றி படித்து வருகிறோம். தம்முடைய வார்த்தைகள் மூலமாய் அவர் நம்மை நிலைப்படுத்துகிறார் என்று பார்த்தோம், அவரை உண்மையின் அல்லது சத்தியத்தின் தேவனாகப் பார்த்தோம், அவரை தூய்மையின் தேவனாகப் பார்த்தோம், இன்று அவரை பரிசுத்தராக இந்த புத்தகத்தின் மூலம் காணப்போகிறோம். லேவியராகமத்தில் பரிசுத்தர் என்ற வார்த்தை 90… Continue reading இதழ்:1080 அவர் முகசாயலை பிரதிபலிக்கும் பரிசுத்த வாழ்க்கை!