எண்ணா:11:4 அவர்களுக்குள் இருந்த அந்நிய ஜனங்கள் மிகுந்த இச்சையுள்ளவர்களானார்கள். இஸ்ரவேல் புத்திரரும் திரும்ப அழுது, நமக்கு இறைச்சியைப் புசிக்கக்கொடுப்பவர் யார்? என்றாவது ஏதாவது ஒன்றின் மேல் அளவுக்கு அதிகமாய் ஆசைப்பட்ட ஞாபகம் உங்களுக்கு இருக்கிறதா? எனக்கு கூட ஆசைகள் இருந்தன! அளவுக்கு அதிகமாய் என்று சொல்ல முடியாது! சின்ன சின்ன ஆசைகள் பல இருந்தன! கனவுகள் பல இருந்தன! நமக்கெல்லோருக்குமே ஆசைகள், பாசங்கள்,ஏக்கங்கள், சில இச்சைகளும் கூடஉண்டு. எல்லா ஆசைகளும் தவறு என்று கணித்துவிட முடியுமா? ஆசைகள்… Continue reading இதழ்: 1091 தண்டனையோடு நிறைவேறிய ஆசைகள்!