பிலிப்பியர் 3:11 அவருக்காக எல்லவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன் நாம் கடந்த ஆண்டின் முடிவில் தேவனாகிய கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்குக் கொடுத்த சில முக்கியமான கட்டளைகளைப் பற்றி தியானித்துக் கொண்டிருந்தோம். நாம் பார்த்தவைகள் மட்டும் அல்லாமல், அந்நியரை உபசரித்தல், விதவைகளை பராமரித்தல் போன்ற இன்னும் அநேக கட்டளைகளையும் தேவனாகியக் கர்த்தர் கொடுத்திருக்கிறார். இப்பொழுது மறுபடியும் இஸ்ரவேல் மக்களின் வாழ்க்கை பிரயாணத்தை யாத்திராகம புத்தகத்தின் மூலம் தொடருவோம். யாத்திராகமம் 31ம் அதிகாரம் 18ம் வசனத்தில், கர்த்தர் சீனாய்… Continue reading இதழ் 1075 என் அனைத்தும் அர்ப்பணமே!