சங்கீதம்: 19:8 “ கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தை சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது.” தூய்மை என்ற வார்த்தை உங்களுக்கு எதை ஞாபகப்படுத்துகிறது என்று தெரியவில்ல, ஆனால் எனக்கு சிறு வயதில் பிடித்தமான Pears சோப்பு தான் வரும். அதில் கண்ணை வைத்து பார்த்தால் பளிச்சென்று தெளிவாக இருப்பதால், அதுதான் தூய்மையை கொடுக்கும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது! உங்கள் ஒவ்வொருவருக்கும் தூய்மை என்றவுடன் ஏதாவது ஒன்று ஞாபகத்துக்கு வரும்! மின்ன- ல - டி… Continue reading இதழ்: 1079 தூய்மையை கற்றுக் கொடுத்த தேவன்!