ரூத்: 1: 1 “நியாதிபதிகள் நியாயம் விசாரித்துவரும் நாட்களில், தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று “. இந்த புதிய மாதத்தைக் காணச் செய்த தேவனுக்கு கோடா கோடி ஸ்தோத்திரங்களை ஏறெடுப்போம்! கொரொனாவின் மூன்றாம் அலையைப் பற்றிப் பேசப்படுகின்ற இந்நாட்களில் தேவனாகிய கர்த்தர் நம் ஒவ்வொருவரின் குடும்பத்தையும் பாதுகாக்கும்படியாக ஒரு நொடி ஜெபித்து விட்டு இதைத் தொடருவோம்! தேசத்திலே கொடிய பஞ்சம்! அத்தியாவசிய பொருட்களுக்குத் தட்டுப்பாடு ! ஒருவேளை நான் அந்த நாட்களில் வாழ்ந்திருந்தேனானால் , கர்த்தர் வாக்குத்தத்தம் பண்ணிய… Continue reading இதழ்:1225 காரிருள் சூழ்ந்திடும் வேளை !