Bible Study

மலர் 2 :இதழ்: 125 உன் பிள்ளைகளிடம் எதைப் பற்றிப் பேசுகிறாய்?

 உபாகமம்: 28:4  உன் கர்ப்பத்தின் கனியும், உன் நிலத்தின் கனியும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளுமாகிய உன் மிருகஜீவன்களின் பலனும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.  கடந்த வருடம் அக்டோபர் மாதம் என் மகனும் மருமகளும், இன்னும் பத்து வாலிபர்களோடு கூட ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள கென்யா என்ற தேசத்துக்கு போய் அங்கே குடிதண்ணீர் கிடைக்காமல், தேங்கிக் கிடக்கும் அழுக்கு நீரைக் குடிக்கும் கிராம மக்களுக்கு மூன்று கிணறுகளை பரிசாகக் கொடுத்துவிட்டு வந்தனர்.   இதற்கு முன்னால் இரண்டுதடவை… Continue reading மலர் 2 :இதழ்: 125 உன் பிள்ளைகளிடம் எதைப் பற்றிப் பேசுகிறாய்?