நியாதிபதிகள்: 13:2,3 "அப்பொழுது தாண் வம்சத்தானாகிய சோரா ஊரானான ஒரு மனுஷன் இருந்தான்; அவன் பேர் மனோவா, அவன் மனைவி பிள்ளை பெறாத மலடியாயிருந்தாள். கர்த்தருடைய தூதனானவர் அந்த ஸ்திரீக்குத் தரிசனமாகி, அவளை நோக்கி: இதோ பிள்ளை பெறாத மலடியான நீ கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெறுவாய்." மலடு என்ற வார்த்தைக்கு பயனின்மை, வறண்டது, தரிசுநிலம், என்ற அர்த்தங்களைப் பார்த்தேன். இந்த வார்த்தை பலருடைய வாழ்க்கையில் எவ்வளவு ரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அறிவேன். வேதாகமத்தின் காலத்தில் குழந்தையின்மை… Continue reading மலர் 7 இதழ்: 494 கனியற்ற வாழ்க்கை என்ற மலட்டுத்தன்மை!
