லேவி: 24: 11 -12 அப்பொழுது இஸ்ரவேல் ஜாதியான அந்த ஸ்திரியின் மகன் கர்த்தரின் நாமத்தை நிந்தித்து தூஷித்தான். அவனை மோசேயினிடத்தில் கொண்டு வந்தார்கள். அவன் தாயின் பேர் செலோமித். அவள் தாண் கோத்திரத்தானாகிய திப்ரியின் குமாரத்தி. கர்த்தரின் வாக்கினாலே தங்களுக்கு உத்தரவு வருமட்டும், அவனைக் காவல் படுத்தினார்கள். நாம் செலோமித் என்ற பெண் தவறான தீர்மானம் எடுத்து ஒரு எகிப்தியனை மணந்தாள் என்று பார்த்தோம். நாம் எடுக்கும் தவறான தீர்மானங்கள் நம்முடைய வாழ்வை சீரழிக்கும் என்று… Continue reading இதழ்: 1084 கப்பலின் திசைகாட்டி போல வழிகாட்டும் வேதம்!
Month: January 2021
இதழ்: 1083 உன் நாவைக் காத்துக் கொள்!
லேவி: 24: 11 அப்பொழுது இஸ்ரவேல் ஜாதியான அந்த ஸ்திரியின் மகன் கர்த்தரின் நாமத்தை நிந்தித்து தூஷித்தான். நேற்று நாம் செலோமித் என்ற பெண் தவறான தீர்மானம் எடுத்து ஒரு எகிப்தியனை மணந்தாள் என்று பார்த்தோம். நாம் எடுக்கும் தவறான தீர்மானங்கள் நம்முடைய வாழ்வை சீரழிக்கும் என்று அறிந்தோம். இன்று நாம் அவள் குமாரன் கர்த்தரின் நாமத்தை நிந்தித்து தூஷித்ததைப் பற்றி பார்க்கலாம். இவனும் இஸ்ரவேலன் ஒருவனும் பாளயத்தில் சண்டை போட ஆரம்பித்தார்கள். அவன் மேல் இருந்த… Continue reading இதழ்: 1083 உன் நாவைக் காத்துக் கொள்!
இதழ்: 1082 பனிப்பாறையில் மோதிய டைட்டானிக் கப்பல் போல!
லேவி: 24: 10 -12 ”அக்காலத்திலே இஸ்ரவேல் ஜாதியான ஸ்திரிக்கும், எகிப்திய புருஷனுக்கும் பிறந்த புத்திரனாகிய ஒருவன், இஸ்ரவேல் புத்திரரோடேக்கூட புறப்பட்டு வந்திருந்தான். இவனும், இஸ்ரவேலனாகிய ஒரு மனிதனும் பாளயத்திலே சண்டை பண்ணினார்கள். அப்பொழுது இஸ்ரவேல் ஜாதியான அந்த ஸ்திரியின் மகன் கர்த்தரின் நாமத்தை நிந்தித்து தூஷித்தான். அவனை மோசேயினிடத்தில் கொண்டு வந்தார்கள். அவன் தாயின் பேர் செலோமித். அவள் தாண் கோத்திரத்தானாகிய திப்ரியின் குமாரத்தி. கர்த்தரின் வாக்கினாலே தங்களுக்கு உத்தரவு வருமட்டும், அவனைக் காவல் படுத்தினார்கள்.… Continue reading இதழ்: 1082 பனிப்பாறையில் மோதிய டைட்டானிக் கப்பல் போல!
இதழ்: 1081 வாழ்வைத் தீர்மானிக்கும் தீர்மானங்கள்!
லேவி: 24: 10 -12 ”அக்காலத்திலே இஸ்ரவேல் ஜாதியான ஸ்திரீக்கும், எகிப்திய புருஷனுக்கும் பிறந்த புத்திரனாகிய ஒருவன், இஸ்ரவேல் புத்திரரோடேக்கூட புறப்பட்டு வந்திருந்தான். இவனும், இஸ்ரவேலனாகிய ஒரு மனிதனும் பாளயத்திலே சண்டை பண்ணினார்கள். அப்பொழுது இஸ்ரவேல் ஜாதியான அந்த ஸ்திரியின் மகன் கர்த்தரின் நாமத்தை நிந்தித்து தூஷித்தான். அவனை மோசேயினிடத்தில் கொண்டு வந்தார்கள். அவன் தாயின் பேர் செலோமித். அவள் தாண் கோத்திரத்தானாகிய திப்ரியின் குமாரத்தி. கர்த்தரின் வாக்கினாலே தங்களுக்கு உத்தரவு வருமட்டும், அவனைக் காவல் படுத்தினார்கள்.… Continue reading இதழ்: 1081 வாழ்வைத் தீர்மானிக்கும் தீர்மானங்கள்!
இதழ்:1080 அவர் முகசாயலை பிரதிபலிக்கும் பரிசுத்த வாழ்க்கை!
லேவி:20:26 ”கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே, நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக; நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு உங்களை மற்ற ஜனங்களை விட்டு பிரித்தெடுத்தேன்.” லேவியராகமத்தின் மூலம் நாம் தேவனாகிய கர்த்தருடைய குணநலன்களை அல்லது தன்மைகளைப் பற்றி படித்து வருகிறோம். தம்முடைய வார்த்தைகள் மூலமாய் அவர் நம்மை நிலைப்படுத்துகிறார் என்று பார்த்தோம், அவரை உண்மையின் அல்லது சத்தியத்தின் தேவனாகப் பார்த்தோம், அவரை தூய்மையின் தேவனாகப் பார்த்தோம், இன்று அவரை பரிசுத்தராக இந்த புத்தகத்தின் மூலம் காணப்போகிறோம். லேவியராகமத்தில் பரிசுத்தர் என்ற வார்த்தை 90… Continue reading இதழ்:1080 அவர் முகசாயலை பிரதிபலிக்கும் பரிசுத்த வாழ்க்கை!
இதழ்: 1079 தூய்மையை கற்றுக் கொடுத்த தேவன்!
சங்கீதம்: 19:8 “ கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தை சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது.” தூய்மை என்ற வார்த்தை உங்களுக்கு எதை ஞாபகப்படுத்துகிறது என்று தெரியவில்ல, ஆனால் எனக்கு சிறு வயதில் பிடித்தமான Pears சோப்பு தான் வரும். அதில் கண்ணை வைத்து பார்த்தால் பளிச்சென்று தெளிவாக இருப்பதால், அதுதான் தூய்மையை கொடுக்கும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது! உங்கள் ஒவ்வொருவருக்கும் தூய்மை என்றவுடன் ஏதாவது ஒன்று ஞாபகத்துக்கு வரும்! மின்ன- ல - டி… Continue reading இதழ்: 1079 தூய்மையை கற்றுக் கொடுத்த தேவன்!
இதழ்:1078 உம்முடைய வழிகளை எனக்குப் போதித்தருளும்!
சங்கீதம்: 25:4,5 “ கர்த்தாவே உம்முடைய வழிகளை எனக்கு தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்கு போதித்தருளும். உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி போதித்தருளும்; நீரே என் இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள் முழுதும் காத்திருக்கிறேன். நாம் லேவியராகமத்தின் மூலமாய் தம்மை வெளிப்படுத்தும் தேவனாகிய கர்த்தரின் தன்மைகளைப் பற்றி படித்து வருகிறோம். அவரைப் பற்றியும், அவருடைய கிரியைகள் பற்றியும் முழுவதும் அறிந்து கொள்ள நமக்கு இந்த லேவியராகம புத்தகம் உதவுகிறது. நேற்று நாம் தேவனாகிய கர்த்தரை விதிமுறையின்… Continue reading இதழ்:1078 உம்முடைய வழிகளை எனக்குப் போதித்தருளும்!
இதழ்: 1077 நம்மை அழகுபடுத்தும் விதிமுறைகள்!
சங்கீதம்: 119:133 “ உம்முடைய வார்த்தையிலே என் காலடிகளை நிலைப்படுத்தி, ஒரு அநியாயமும் என்னை ஆளவொட்டாதேயும்.” நாம் இந்தப் புதிய ஆண்டில் லேவியராகமத்தை படிக்க ஆரம்பிக்கிறோம். அநேகர் இதை வாசிக்க கஷ்டப் படுகிறதை பார்த்திருக்கிறேன். ஒன்றுமே புரியவில்லை, சொன்னதையே திருப்பி சொல்வது போல உள்ளது என்று பலர் கூறுவார்கள். அடுத்த சில வாரங்கள் நாம் லேவியராகமத்தின் மூலமாய் தம்மை வெளிப்படுத்தும் தேவனாகிய கர்த்தரின் தன்மைகளைப் பற்றி படிப்போம். அவரைப் பற்றியும், அவருடைய கிரியைகள் பற்றியும் முழுவதும் அறிந்து… Continue reading இதழ்: 1077 நம்மை அழகுபடுத்தும் விதிமுறைகள்!
இதழ்: 1076 உம் அன்புக்கு ஈடாய் எதைக் கொடுப்பேன்!
யாத்தி: 35:22 “மனப்பூர்வமுள்ளஸ்திரீ, புருஷர் யாவரும், அஸ்தகடங்கள், காதணிகள், மோதிரங்கள், ஆரங்கள் முதலான சகலவித பொன்னாபரணங்களையும் கொண்டு வந்தார்கள்.” யாத்திராகமப் புஸ்தகத்தை நாம் கடந்து போகுமுன்னர் என் உள்ளத்தைக் கவர்ந்த ஒருசில காரியங்களைப் பற்றி எழுதிவிடலாம் என்று நினைத்தேன். இன்று நாம் வாசிக்கிற பகுதி, இஸ்ரவேல் மக்கள் தேவன் வாசம் பண்ணும் பரிசுத்த ஸ்தலத்தின் கட்டுமானப் பணிக்கு, காணிக்கைகளை மனமுவந்து கொண்டு வந்ததைப் பார்க்கிறோம். இதில் மனப்பூர்வமுள்ள என்ற ஒரு வார்த்தை இருக்கிறது. அதின் அர்த்தம் என்ன?… Continue reading இதழ்: 1076 உம் அன்புக்கு ஈடாய் எதைக் கொடுப்பேன்!
இதழ் 1075 என் அனைத்தும் அர்ப்பணமே!
பிலிப்பியர் 3:11 அவருக்காக எல்லவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன் நாம் கடந்த ஆண்டின் முடிவில் தேவனாகிய கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்குக் கொடுத்த சில முக்கியமான கட்டளைகளைப் பற்றி தியானித்துக் கொண்டிருந்தோம். நாம் பார்த்தவைகள் மட்டும் அல்லாமல், அந்நியரை உபசரித்தல், விதவைகளை பராமரித்தல் போன்ற இன்னும் அநேக கட்டளைகளையும் தேவனாகியக் கர்த்தர் கொடுத்திருக்கிறார். இப்பொழுது மறுபடியும் இஸ்ரவேல் மக்களின் வாழ்க்கை பிரயாணத்தை யாத்திராகம புத்தகத்தின் மூலம் தொடருவோம். யாத்திராகமம் 31ம் அதிகாரம் 18ம் வசனத்தில், கர்த்தர் சீனாய்… Continue reading இதழ் 1075 என் அனைத்தும் அர்ப்பணமே!
