உபாகமம்: 28:4 உன் கர்ப்பத்தின் கனியும், உன் நிலத்தின் கனியும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளுமாகிய உன் மிருகஜீவன்களின் பலனும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். கடந்த வருடம் அக்டோபர் மாதம் என் மகனும் மருமகளும், இன்னும் பத்து வாலிபர்களோடு கூட ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள கென்யா என்ற தேசத்துக்கு போய் அங்கே குடிதண்ணீர் கிடைக்காமல், தேங்கிக் கிடக்கும் அழுக்கு நீரைக் குடிக்கும் கிராம மக்களுக்கு மூன்று கிணறுகளை பரிசாகக் கொடுத்துவிட்டு வந்தனர். இதற்கு முன்னால் இரண்டுதடவை… Continue reading மலர் 2 :இதழ்: 125 உன் பிள்ளைகளிடம் எதைப் பற்றிப் பேசுகிறாய்?
Month: September 2011
மலர் 2 :இதழ்: 124 நீ ஆலயத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்! ஆபீசிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்!!!!
உபாகமம்:28:3 நீ பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; வெளியிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்! இந்த வேதபகுதியை வாசிக்கும்போது ஓட்டப்பந்தயத்தில் வெற்றிபெரும் வீரர்கள், வெற்றி பெற்றவுடனே தங்கள் பயிற்சியாளர்களைக் கட்டித்தழுவுவது நினைவுக்கு வந்தது! ஏன் அப்படி செய்கிறார்கள்? அவர்கள் தங்கள் பெற்றோரிடம் செலவிடும் நேரத்தைவிட அதிகநேரம் பயிற்சியாளரிடம் செலவிட்டு, அவர்களுடைய கூர்மையான கண்காணிப்பின் கீழ் பயிற்சி பெறுவவதால்தான் சாதனை படைக்கமுடிந்தது! ஒரு நல்ல பயிற்சியாளரைப் போல கர்த்தர் நம்மை ‘பட்டணத்திலும் வெளியிலும்’ தொடருகிறார். சங்கீதக்காரன் ‘நான் நடந்தாலும், படுத்திருந்தாலும்… Continue reading மலர் 2 :இதழ்: 124 நீ ஆலயத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்! ஆபீசிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்!!!!
