யாத்தி: 35:22 “மனப்பூர்வமுள்ள ஸ்திரீ, புருஷர் யாவரும், அஸ்தகடங்கள், காதணிகள், மோதிரங்கள், ஆரங்கள் முதலான சகலவித பொன்னாபரணங்களையும் கொண்டு வந்தார்கள்.” நேற்று நாம் தேவனை ஆராதிப்பதைப் பற்றி பார்த்தோம். இன்று நாம் வாசிக்கிற பகுதி, இஸ்ரவேல் மக்கள், தேவன் வாசம் பண்ணும் பரிசுத்த ஸ்தலத்தின் கட்டுமானப் பணிக்கு, காணிக்கைகளை மனமுவந்து கொண்டு வந்ததைப் பார்க்கிறோம். இதில் மனப்பூர்வமுள்ள என்ற ஒரு வார்த்தை இருக்கிறது. அதின் அர்த்தம் என்ன? யாராலும் உந்தப்படாமல் தானாக முன் வந்து கொடுத்தல், அல்லது எதையும்… Continue reading மலர் 6 இதழ் 368 கர்த்தருக்கு கொடுப்பதில் வியாபார எண்ணமா?
